பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷாரஃப்
ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்திற்கு வந்தவர் முஷாரஃப்..