கடலூர் பாராளுமன்ற தொகுதியில் - டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்.,எம்.பி

கடலூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை மத்திய நீர் வளத்துறைமற்றும்  ஊரக வளர்ச்சிதுறை மூலமாக ஒருகுழுஅமைத்து
கண்காணிக்கவேண்டும் பாராளுமன்றத்தில் ரமேஷ் எம்.பி. பேச்சு  


கடலூர் பாராளுமன்ற தொகுதியில் 


பாதாள  சாக்கடை திட்டம் முறையாகசெயல்படுத்த மத்தியஊரக வளர்ச்சிதுறைகுழு
அமைத்துகண்காணிக்க வேண்டும்என்று டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்.,எம்.பி.,பேசினார்.


கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர்,  பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி,
 திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்டஆறு சட்டமன்றதொகுதி கள் உள்ளன. இங்கி எந்தஒரு இடத்திலும்பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை.கடலூர் பாராளுமன்ற தொகுதியில்பல இடங்களில்
குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மாவட்டநிர்வாகத்திற்கு
தெரியப்படுத்தியும் தமிழகத்தில் ஆளும் அதிமுக வினரின்குறுக்கீட்டால் அதிகாரிகள்
மெத்தனபோக்குடன் செயல்படுகிறார்கள். இது  சம்பந்தமாக  மத்தியநீர்வளத்துறை
மற்றும் ஊரகவளர்ச்சி துறை மூலமாக ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும் கடலூர் பாராளுமன்ற தொகுதிவளர்ச்சிக்கு பாரதபிரதமர் சிறப்பு நிதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை அனைவரும் ’கேப்டன்’ என்று அன்போடு
Image
திருவள்ளுர் கால்நடைத்துறையில் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல்
பசிக்கு உணவு தானமாக முன் வந்து வழங்குவதற்கு அரசு தடை :
Image
சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் இளைஞர் அணி அமைப்பாளர் டி ஜே. ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் கழகத் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்
Image